Day: May 10, 2022

இலங்கையில் வன்முறைகள் – 9 பேர் பலி, சேதமடைந்த சொத்துக்களின் விபரம்இலங்கையில் வன்முறைகள் – 9 பேர் பலி, சேதமடைந்த சொத்துக்களின் விபரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தை பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியதை தொடர்ந்து நாடெங்கும் பரவிய வன்முறைகள் காரணமாக 9 பேர் [...]

இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புஇலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அதிபர் ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்தார். [...]

யாழில் அங்கஜனின் அலுவலகம் மீது சற்று முன்னர் தீ வைக்கபட்டுள்ளதுயாழில் அங்கஜனின் அலுவலகம் மீது சற்று முன்னர் தீ வைக்கபட்டுள்ளது

 யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்கள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அதனால் நாடு முழுவதும் வன்முறை [...]

நீர்கொழும்பில் பதற்றம் – 6 பேர் வைத்தியசாலையில்நீர்கொழும்பில் பதற்றம் – 6 பேர் வைத்தியசாலையில்

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு தீன் சந்தியிலும் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் அதிகரிதுள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன, மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் [...]

முல்லைத்தீவில் கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயம்முல்லைத்தீவில் கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயம்

முல்லைத்தீவு – செம்மலை கல்லடி கடலில் குளிக்க சென்றிருந்த 10 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர். இந்நிலையில் காணாமல்போனவர்களை தேடும் பணிகள் கடற்படையின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரும் கடற்கரைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. அளம்பில் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை [...]

மஹிந்தவின் தந்தையின் சிலை உடைப்புமஹிந்தவின் தந்தையின் சிலை உடைப்பு

தங்காலை வீரகெட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி,ஏ. ராஜபக்ஷவின் நினைவு தூபி போராட்டக்காரர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நிலையை அடுத்து அரசாங்கத்தை விலகுமாறு கோரி, மக்கள் அமைதியான முறையில் தொடர்ட் ஆர்ப்பாட்டங்களில் [...]

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்புஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை 7 மணி முதல் நாளை (11) காலை 07 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் [...]

சற்றுமுன் துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்சற்றுமுன் துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்

ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. [...]

துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவுதுப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவு

பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் மற்றும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்று காலை 6 [...]

வட்டரக்க சிறைச்சாலையை சேர்ந்த 58 கைதிகள் மாயம்வட்டரக்க சிறைச்சாலையை சேர்ந்த 58 கைதிகள் மாயம்

வட்டரெக்க சிறைச்சாலையை சேர்ந்த 58 கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இவர்கள் கொழும்புபில் பணி புரிந்துவிட்டு சிறைச்சாலைக்கு வழமையாக திரும்பி வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் 181 [...]

சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல் – வாகனமும் நொருக்கப்பட்டதுசிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல் – வாகனமும் நொருக்கப்பட்டது

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு போர வாவிக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதுடன், அவரின் வாகனமும் சேதமாக்கப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் காயமடைந்த அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். மேலும் குறித்த [...]

ராஜபக்ச குடும்பம் ரகசிய திட்டம் – மக்களின் கண்காணிப்பில் விமான நிலையம்ராஜபக்ச குடும்பம் ரகசிய திட்டம் – மக்களின் கண்காணிப்பில் விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மக்களால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ராஜபக்ச குடும்பம் தப்பியோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் விமான நிலையங்கள் மக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மஹிந்த [...]

கிளிநொச்சியில் கர்ப்பவதி பெண் மற்றும் மாற்றுதிறனாளி மீது பொலிஸார் தாக்குதல்கிளிநொச்சியில் கர்ப்பவதி பெண் மற்றும் மாற்றுதிறனாளி மீது பொலிஸார் தாக்குதல்

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவர் மீதும், மாற்றுத்திறனாளி மீதும் தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது பொதுமக்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேசி பதற்ற நிலைமையினை சமாதானமாக முடித்துவைத்திருக்கின்றனர். [...]

இரண்டு அரசியல்வாதிகள் உட்பட 8 பேர் உயிரிழப்புஇரண்டு அரசியல்வாதிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுள் இரண்டு அரசியல்வாதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. நிட்டம்புவவில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் [...]

திருகோணமலையில் மஹிந்த குடும்பம் தஞ்சம் – மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்திருகோணமலையில் மஹிந்த குடும்பம் தஞ்சம் – மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை தலைமையகத்துக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் தற்போது இன்று (10) இடம் பெற்று வருகிறது- கடற் படை தளத்திற்குள் உள்ளே இருக்கும் முன்னால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினரை வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். [...]

வன்முறையை தொடக்கிய காடையர் குழுவில் பலர் சிறைச்சாலை கைதிகள் – அம்பலமான உண்மைவன்முறையை தொடக்கிய காடையர் குழுவில் பலர் சிறைச்சாலை கைதிகள் – அம்பலமான உண்மை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் திரட்டப்பட்ட காடையர் குழுவில் சிறைச்சாலை கைதிகளும் பயன்படுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது. கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் மைதானத்திலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன [...]