USA விஞ்ஞான கல்வி நிறுவன விஞ்ஞான பரீட்சை போட்டி

மாதாந்தம் தரம்6,7.8.9.10,11மாணவர்களுக்கான போட்டிப்பரீட்சை இடம்பெற்றுவரும் வேளை இம்மாதம் அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள்
அத்துடன் அதிகபுள்ளிகள் பெற்ற ஐந்து மாணவர்களின் பெயர்கள் தளத்தில் புள்ளிகளோடு பதிவு செய்யப்படும்.
இக்கல்விநிறுவனம்,தொடர்ச்சியாக பரீட்சைகளை நடாத்துவதுடன் செய்முறை சார்ந்த வகுப்புக்களையும் நடாத்துவது குறிப்பிடத்தக்க
உடுப்பிட்டி சயன்ஸ் அக்கடமி நடாத்திய பரீட்சையில் மாணவர்கள் சிறப்புப்புள்ளிகள் பெற்றனர்-தலைப்பு
உடுப்பிட்டி சயன்ஸ் அக்கடமி நடாத்திய விஞ்ஞானப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற மாணவர் விபரம் S.அபிலாஷ் -91,T.அஸ்மிஹாஸ்,-84,S.சபியா -82,R.துவானிகா -77
இம்மாணவர்களுக்கான. கௌரவிப்பு USA (உடுப்பிட்டி சயன்ஸ் அக்கடமியினால் விரைவில் நடாத்தப்படும்.
Related Post

அனைத்து பாடசாலைகளும் நாளை – கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (27) வழமைப்போன்று இயங்கும் என [...]

நாளை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு
நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மத்தியில் தடிமன் [...]

காலால் உயர்தர பரீட்சை எழுதிய மாணவி திறமைச்சித்தி
இரு கைகளும் இல்லாத நிலையில் காலால் எழுதிப் படித்த மாணவி க.பொ.த உயர்தர [...]