சற்றுமுன் துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்
ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
Related Post
கிளிநொச்சியில் கடும் குளிரால் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி
கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் பலியாகியதுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் [...]
பாடசாலைக்கு சென்ற வாகனம் விபத்து – 13 மாணவர்கள் வைத்தியசாலையில்
கலேன்பிதுனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [...]
வவுனியாவில் வெளிநாட்டவரின் சடலம் தலை சிதறிய நிலையில் மீட்பு
வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) 11.30 [...]