ராஜபக்ச குடும்பம் ரகசிய திட்டம் – மக்களின் கண்காணிப்பில் விமான நிலையம்
கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மக்களால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
ராஜபக்ச குடும்பம் தப்பியோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் விமான நிலையங்கள் மக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் மஹிந்த ராஜபக்க்ஷ குடும்பம் தஞ்சம் அடைந்ததாக கூறப்படும் திருகோணமலை கடற்படை முகாம் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.