USAஇன் மற்றுமொரு விஞ்ஞானப்பரீட்சை முடிவு


T.அஸ்மிகாஸ்-93,

S.சபியா-92,

S.அபிலாஷ் -85,

R.துவானிகா-80,

R.சாணக்கியன்-80,

அஸ்மிதன்-78

D.டிவியா-77,

அஸ்மிதா-77,

லக்ஸ்மிதா-76

இம்மாணவர்கள் சிறப்பான புள்ளிகளைப்பெற்றுள்ளனர்..அதிகூடுதலான 93புள்ளியைப்பெற்று பரீட்சையில் அஸ்மிகாஸ் முதலிடத்தினையும் S.சபியா இராண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்

ஒவ்வொரு மாதமும் பரீட்சைகள் USAநிறுவனத்தால் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *