Category: சினிமா

Cinema News

விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த்விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் தீவுத்திடலில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம் மக்கள் வெள்ளத்தில் கோயம்பேடு [...]

விஜயகாந்த் காலமானார் (நேரலை)விஜயகாந்த் காலமானார் (நேரலை)

நேரலையாக பார்க்க தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 26 ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. [...]

இந்தியாவில் புதிய சாதனையை படைத்த யாழ் சிறுமி கில்மிஷாஇந்தியாவில் புதிய சாதனையை படைத்த யாழ் சிறுமி கில்மிஷா

இந்தியாவில் இதுவரை பல நிகழ்ச்சிகளில் ஈழத் தமிழர் கலந்துகொண்டனர். ஆனால் ஒருமுறைகூட பரிசை வென்றதில்லை அதற்கு பல காரணங்களை கூறினார்கள். இருப்பினும், இந்த முறை அதையெல்லாம் உடைத்து பரிசை வென்றிருக்கிறார் யாழ்ப்பாண சிறுமி கில்மிஷா. இதேவேளை, பரிசு பெற்ற பலர் இன்னமும் [...]

நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் காலமானார்நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் காலமானார்

மோகன் – கார்த்திக் நடிப்பில் வெளியான மௌனராகம் திரைப்படத்தில் மிஸ்டர் சந்திரமௌலியாக புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (93) உடல் நலக்குறைவால் இன்று (14) சென்னையில் காலமானார். 1974இல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் [...]

யாழ் மருதடி பிள்ளையார் ஆலயத்தில் நடிகை ரம்பாயாழ் மருதடி பிள்ளையார் ஆலயத்தில் நடிகை ரம்பா

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் [...]

அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்து இவரா ?அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்து இவரா ?

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். இப்படம் பல தடங்கல்களை தாண்டி வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். [...]

3 சீரியல்களை நிறுத்த முடிவு செய்யும் சன் டிவி3 சீரியல்களை நிறுத்த முடிவு செய்யும் சன் டிவி

சன் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பி நம்பர் 1 சேனலாக இருந்து வருகிறது. பல வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த சன் டிவி TRPயை நெருங்க மற்ற தொலைக்காட்சிகளுக்கு நிறைய வருடங்கள் ஆகும். இந்த தொலைக்காட்சியும் இப்போது உள்ள போட்டிகளை உணர்ந்து நிறைய [...]

தமிழகத்தில் இதுவரை லியோ படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமாதமிழகத்தில் இதுவரை லியோ படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் லியோ. இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை உலக அளவில் லியோ படம் ரூ. 577 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. [...]

ஜெய்லர் படத்தை ஓரங்கட்டிய விஜய்யின் லியோ வசூலில் புதிய சாதனைஜெய்லர் படத்தை ஓரங்கட்டிய விஜய்யின் லியோ வசூலில் புதிய சாதனை

விஜய்யின் லியோ படத்தின் வசூல் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன. படம் வெளிவருவதற்கு முன் இருந்தே இந்த கேள்வி இணையத்தில் வைரலாக இருந்தது என்பது அனைவரும் அறிந்தது தான். முதல் நாள் வசூல் [...]

இயக்குனருடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ் – வைரல் வீடியோஇயக்குனருடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ் – வைரல் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்திற்கு பின் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்தும் வருகிறார். இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை [...]

ஷாருக்கான் உயிருக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கைஷாருக்கான் உயிருக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை

ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. மிரட்டலை தொடர்ந்து ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் தமிழ், [...]

வில்லியாக நடிக்கும் காஜல் அகர்வால்வில்லியாக நடிக்கும் காஜல் அகர்வால்

மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் வில்லியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசுகிறார்கள்.கதாநாயகர்கள் வில்லன்களாக நடிப்பது போல் நாயகிகளும் வில்லியாக நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு வில்லி வாய்ப்பு வந்துள்ளது. மகேஷ்பாபு [...]

விஜய் க்கு வந்த சோதனை – ஆபாச வசனத்தால் வெடித்த சர்ச்சைவிஜய் க்கு வந்த சோதனை – ஆபாச வசனத்தால் வெடித்த சர்ச்சை

‘லியோ’ படம் டிரெய்லரில் விஜய் பேசும் ஒரு ஆபாச வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் விஜய் பேசும் ஒரு ஆபாச வசனம் [...]

சிம்பு உடன் விரைவில் திருமணம் – உறுதிப்படுத்திய சித்தி இத்னானிசிம்பு உடன் விரைவில் திருமணம் – உறுதிப்படுத்திய சித்தி இத்னானி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று [...]

ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல – முதல் முறையாக கணவர் விளக்கம்ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல – முதல் முறையாக கணவர் விளக்கம்

ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல என்று கணவர் போனிகபூர் முதல் தடவையாக விளக்கம் அளித்துள்ளார். இந்திய திரையுலகில் கனவு கன்னியாக கொடி கட்டிப்பறந்த நடிகை ஸ்ரீதேவி, 2018-ல் துபாயில் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது சாவில் ரசிகர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இப்போதுவரை [...]

ஆபாச தளத்தில் எனது படங்கள்- ஜான்வி கபூர் வருத்தம்ஆபாச தளத்தில் எனது படங்கள்- ஜான்வி கபூர் வருத்தம்

ஆபாச இணைய தளத்தில் தனது படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்து உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி [...]