Day: September 22, 2022

யாழில் 11 வயது சிறுமியை சீரழித்த தாய்யாழில் 11 வயது சிறுமியை சீரழித்த தாய்

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமி நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசயம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மீது [...]

மக்கள் உதவித்திட்ட நிகழ்வில் பாராட்டப்பட்ட அரச அதிகாரிமக்கள் உதவித்திட்ட நிகழ்வில் பாராட்டப்பட்ட அரச அதிகாரி

22.09.22தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற மக்கள் உதவித்திட்டநிகழ்ச்சியில் அரசஅதிகாரியை மக்கள் பாராட்டியபோது தென்னைப்பயிர்ச்செய்கை சபை யாழ்பிராந்திய முகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தொல்புர மக்களினால் பாராட்டப்பட்டபோது [...]

நாளை முதல் மின் வெட்டு நேரம் அதிகரிப்புநாளை முதல் மின் வெட்டு நேரம் அதிகரிப்பு

நாளை (23) முதல் 25ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்கு மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். [...]

தென்னைப்பயிர்ச்செய்கை சபை பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தொல்புரம் மக்களுக்கு உதவிதென்னைப்பயிர்ச்செய்கை சபை பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தொல்புரம் மக்களுக்கு உதவி

தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையோடு தென்னைப்பயிர்ச்செய்கை சபை பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தொல்புரம் மக்களுக்கு உதவி.. தொல்புரம் மக்கள் பாராட்டு தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியம் பொன்னாலை வரதராஜப்பெருமாள் அறக்கட்டளை நிதியம்,சித்தன்கேணி அறக்கட்டளை நிதியத்தின் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் [...]

ஜனாதிபதி ஊடக பிரிவு விசேட அறிக்கைஜனாதிபதி ஊடக பிரிவு விசேட அறிக்கை

வறுமையின் காரணமாக மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய் துருவலை உட்கொண்டதாக கூறப்படும் சம்பவம் ஆதாரமற்றது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு [...]

இலங்கை கைதிகள் தமிழகத்தில் திடீர் போராட்டம்இலங்கை கைதிகள் தமிழகத்தில் திடீர் போராட்டம்

தமிழகத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கைதிகள் , நீதிமன்றத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. நீதிமன்றத்தில் காவல்துறை வேனில் இருந்து இறங்கி அவர்கள் திடீரென அங்கே உட்கார்ந்து மறியிலில் ஈடுபட்டதுடன் தங்களை உடனடியாக [...]

பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம்பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம்

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் [...]

யாழில் போதைக்கு அடிமையான 9 வயது சிறுமி உட்பட 5 பெண்கள்யாழில் போதைக்கு அடிமையான 9 வயது சிறுமி உட்பட 5 பெண்கள்

யாழ்.மாவட்டத்தில் 9 வயது சிறுமி உட்பட 5 பெண்கள் ஹெரோயின் பாவனைக்கு உள்ளாகி உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி ஏற்பாடு செய்த போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான துறைசார்ந்த அதிகாரிகளுடனான [...]

புதிய எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்புதிய எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

உள்நாட்டுச் சந்தையில் புதிய எரிவாயு கொள்கலன்கள், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்காக, நாட்டில் உள்ள அவர்களது உறவினர்கள் சார்பாக டொலர்களை செலுத்தி எரிவாயு கொள்கலன்களை வழங்கும் வகையில் [...]

இருவர் மீது கத்திக்குத்து – ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்இருவர் மீது கத்திக்குத்து – ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

வீதியால் பயணித்த பெண் ஒருவருடைய கைப் பையை பறிக்க முயற்சித்தபோது தவறி விழுந்த வழிப்பறிக் கொள்ளைக்காரியை மடக்கிப் பிடிக்க முயற்சித்தபோது கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டத்தில் அக்கரவிட்ட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. [...]

தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி பலிதோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி பலி

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாவந்தன் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குளவி கொட்டுக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குளவி தாக்குதலுக்கு இலக்காகி 60 மற்றும் 23 வயதுடைய இருவர் [...]

கல்விக்கு பணம் வசூலிக்க அரசு அதிரடி தீர்மானம்கல்விக்கு பணம் வசூலிக்க அரசு அதிரடி தீர்மானம்

“ரணில் ராஜபக்ச” அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு முடக்கி வருவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் போது கல்வியில் [...]

மன்னார் மனித புதைக்குழி வழக்குகள் மீண்டும் விசாரணைக்குமன்னார் மனித புதைக்குழி வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு

மன்னார் ´சதோச மனித புதைகுழி´ மற்றும் ´திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி´ வழக்கானது இன்றைய தினம் புதன்கிழமை (21) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் குறித்த இரு வழக்குகளும் இன்றைய தினம் (21) விசாரிக்கப்பட்ட நிலையில் பல்வேறு [...]

சில மாவட்டங்களுக்கு பல தடவைகள் மழைசில மாவட்டங்களுக்கு பல தடவைகள் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ [...]