தென்னைப்பயிர்ச்செய்கை சபை பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தொல்புரம் மக்களுக்கு உதவி

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையோடு தென்னைப்பயிர்ச்செய்கை சபை பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தொல்புரம் மக்களுக்கு உதவி.. தொல்புரம் மக்கள் பாராட்டு

தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியம் பொன்னாலை வரதராஜப்பெருமாள் அறக்கட்டளை நிதியம்,சித்தன்கேணி அறக்கட்டளை நிதியத்தின் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் பொறியியலாளர் திரு சின்னையா வின் பெருமுயற்சியில் அவரது உதவியோடு தென்னைப்பயிர்ச்செய்கை சபை பிராந்தியமுகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தென்னை சார்ந்த நிகழ்ச்சித்திட்டத்தினை மக்கள் பாராட்டோடும் தனது உத்தியோகத்தர்களது உதவியோடு பணியாற்றிவருகிறார்.

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்