நாளை முதல் மின் வெட்டு நேரம் அதிகரிப்பு

நாளை (23) முதல் 25ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்கு மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

CALL NOW