யாழில் 11 வயது சிறுமியை சீரழித்த தாய்

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமி நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசயம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளிசத்துக்கு வந்த உண்மை சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
Related Post

வவுனியாவில் கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி விபத்து – சாரதி வைத்தியசாலையில்
வவுனியா இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து [...]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு
வட மாகாணத்தில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் [...]

இலங்கையில் உச்சம் தொட்டது சவர்க்காரத்தின் விலை
நாட்டில் சவர்க்காரத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 70 ரூபாய்க்கு விற்பனை [...]