மக்கள் உதவித்திட்ட நிகழ்வில் பாராட்டப்பட்ட அரச அதிகாரி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

22.09.22தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற மக்கள் உதவித்திட்டநிகழ்ச்சியில் அரசஅதிகாரியை மக்கள் பாராட்டியபோது

தென்னைப்பயிர்ச்செய்கை சபை யாழ்பிராந்திய முகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தொல்புர மக்களினால் பாராட்டப்பட்டபோது