Day: May 6, 2022

மீண்டும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் – தொடரும் பதற்றம்மீண்டும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் – தொடரும் பதற்றம்

பெலவத்தை பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இன்று (06) மதியம் பொல்தூவ பாராளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [...]

இலங்கையில் அவசர கால சட்டம் பிரகடனம்இலங்கையில் அவசர கால சட்டம் பிரகடனம்

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அவசரகாலச் [...]

நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் என்ற இடத்தில் அட்சலேஷ்வர் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள ஒரு லிங்கம் அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. செம்பில் செய்யப்பட்ட நாகர் சிலை குடையாக இருக்க அதன் [...]

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம்மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு [...]

டொலரின் இன்றைய பெறுமதிடொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (06) 374.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 361.72 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மத்திய [...]

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானம்பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானம்

நேற்றைய தினம் பாராளுமன்ற பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கையளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய [...]

பரோட்டா பார்சலுக்குள் பாம்பு தோல் – பெரும் அதிர்ச்சிபரோட்டா பார்சலுக்குள் பாம்பு தோல் – பெரும் அதிர்ச்சி

கேரளா திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வாங்கி சென்ற பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு [...]

யாழ்.பருத்தித்துறையில் வீதியால் நடந்து சென்ற நபர் மயங்கி விழுந்து மரணம்யாழ்.பருத்தித்துறையில் வீதியால் நடந்து சென்ற நபர் மயங்கி விழுந்து மரணம்

யாழ்.பருத்தித்துறை – கிராமக்கோடு பகுதியில் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மயங்கி விழுந்த முதியர் நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை [...]

க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் இன்று (06) தோற்ற முடியாமல் போன க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான [...]

மண்ணெண்ணெய் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கைமண்ணெண்ணெய் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை

மண்ணெண்ணெய் விநியோகத்தையும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதேசமயம் உடன் அமுலாகும் வகையில் இந்த [...]

பாராளுமன்ற நுழைவாயிலில் பதற்றம்பாராளுமன்ற நுழைவாயிலில் பதற்றம்

பாராளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் நேற்றைய தினம் பேரணியாக பாராளுமன்ற நுழைவாயிலை வந்தடைந்த நிலையில் பொலிஸ் வீதித் தடையை அகற்ற முற்பட்ட [...]

ஒரு ரூபாய் கொடுக்காததால் வயோதிபர் மீது தாக்குதல்ஒரு ரூபாய் கொடுக்காததால் வயோதிபர் மீது தாக்குதல்

உரிய கட்டணத்தை விடவும் ஒரு ரூபாவை குறைத்து வழங்கியமையால், கோபமடைந்த பேருந்து நடத்துனர் ஒருவர், 72 வயதான சிறுநீரக நோயாளர் ஒருவரைத் தாக்கிய சம்பவமொன்று பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது காயமடைந்த குறித்த நோயாளர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று [...]

தொடர்ச்சியாக முடக்கப்படபோகும் இலங்கைதொடர்ச்சியாக முடக்கப்படபோகும் இலங்கை

கொழும்பு – பொரளை சந்தியில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்பு ஆடைகளுடன், கறுப்பு கொடிகளை ஏந்திய வண்ணம் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை பொரளை சந்தி முழுவதும் கறுப்பு கொடிகளும் கட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் [...]

பொலிஸாரின் வீதித் தடைகளில் உள்ளாடைகள் – Go Home Gotaபொலிஸாரின் வீதித் தடைகளில் உள்ளாடைகள் – Go Home Gota

உள்ளாடைகளில் Go Home Gota என எழுதப்பட்டு உலரவிடப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் [...]

யாழில் வாள்வெட்டு தாக்குதல் – மூதாட்டி படுகாயம்யாழில் வாள்வெட்டு தாக்குதல் – மூதாட்டி படுகாயம்

வீட்டுக்குள் கொள்ளை கும்பல் நுழைந்ததை அவதானித்த மூதாட்டி சத்தமிட்ட நிலையில் மூதாட்டி மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டி அயலவர்களால் மீட்கப்பட்டு [...]

குறைந்த வருமானம் பெறும் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு நிதியுதவிகுறைந்த வருமானம் பெறும் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு நிதியுதவி

ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான நிதியாக 200,000 யூரோக்களை ( 74 மில்லியன் இலங்கை ரூபாய்) இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள 80,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளுக்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]