டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (06) 374.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 361.72 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மத்திய வங்கி வௌியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகித அட்டவணை கீழே…

Related Post

வவுனியாவில் கல்வி நிலையம் முன் கூடிய மக்களினால் பதட்டம்
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் முன்பாக 30 [...]

யாழில் பெற்றோல் தகராறு – கணவரின் தாக்குதலுக்கு இலக்கான மனைவி ஆபத்தான நிலையில்
யாழில் கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் [...]

கொழும்பில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம்
கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் [...]