மீண்டும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் – தொடரும் பதற்றம்
பெலவத்தை பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இன்று (06) மதியம் பொல்தூவ பாராளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.