மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகிறது.
Related Post

அதிரடியாக குறைந்த முட்டையின் விலை
முட்டையொன்றின் விலையில் திடீர் என 10 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை [...]

யாழில் கள்ளக்காதலால் 23 வயதான பெண் கொலை – பொலிஸாரிடம் சிக்கிய கணவர்
யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று [...]

அதிபரின் கொடூர தாக்குதல் – மாணவி வைத்தியசாலையில்
அதிபரின் தாக்குதலில் மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – [...]