Day: November 22, 2022

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்வுஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுமார் ஏழாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், இடிபாடுகளில் சிக்கி, 377 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானோர் [...]

பாடசாலை சீருடையில் மதுபானம் அருந்திய 5 மாணவர்கள் கைதுபாடசாலை சீருடையில் மதுபானம் அருந்திய 5 மாணவர்கள் கைது

பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 5 பேர் நேற்று பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை சீருடையில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 16 மற்றும் 15 வயதுடைய மாணவர்கள் [...]

யாழில் வல்லைப் பாலத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் மாயம்யாழில் வல்லைப் பாலத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் மாயம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது. இன்று(22) மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டனர். [...]

மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி துஷ்பிரயோகம் – திருமணமான 33 வயது நபர் கைதுமாணவியை காதலிப்பதாக ஏமாற்றி துஷ்பிரயோகம் – திருமணமான 33 வயது நபர் கைது

பாடசாலை மாணவி ஒருவரை ஏமாற்றிக் கடத்திச் சென்றதுடன் குளியாப்பிட்டிய பகுதியில் தென்னம் தோப்பு ஒன்றுக்குள் வைத்து வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பல் மாணவியின் காதலன் என கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து, குளியாபிட்டிய பிரதேசத்தில் வைத்து [...]

உலகின் மிகப்பெரிய தங்க மீன் கண்டுபிடிப்பு (வீடியோ)உலகின் மிகப்பெரிய தங்க மீன் கண்டுபிடிப்பு (வீடியோ)

உலகின் மிகப்பெரிய “கோல்ட்ஃபிஷ்” வகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வித்தியாசமான நிகழ்வு பிரான்சில் இருந்து பதிவாகியுள்ளது. பிரான்சில் உள்ள புளூவாட்டர் ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​இந்தப் பெரிய “தங்கமீன்” அவருக்குக் கிடைத்தது. இந்த ராட்சத “தங்கமீனுக்கு” ‘தி கேரட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. [...]

மட்டக்களப்பில் வாகன விபத்து – 18 வயது இளைஞன் பலி, இருவர் வைத்தியசாலையில்மட்டக்களப்பில் வாகன விபத்து – 18 வயது இளைஞன் பலி, இருவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த இளைஞர் செங்கலடி – பதுளை பிரதான வீதியிலுள்ள பங்குளாவடி, புளியடிச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 18 வயதுடைய சதுர்ஷன் என்ற நபரே [...]

அரசு அச்சகத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்அரசு அச்சகத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அரசு அச்சகத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. [...]

வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் குழு ஒருவரை சுட்டுவிட்டு தப்பி ஓட்டம்வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் குழு ஒருவரை சுட்டுவிட்டு தப்பி ஓட்டம்

நேற்று (21ஆம் திகதி) முற்பகல் 10.20 மணியளவில் மெட்டியகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று அங்கிருந்த நபர் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இலக்கம்: 62, மாகவெல, மெட்டியகொட. அ.தி.க. ரமேஷ் சாமரைத் தாக்கி விசாரித்தபோது, [...]

யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 99 லட்சத்தை சுருட்டிய பெண்யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 99 லட்சத்தை சுருட்டிய பெண்

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி சுமார் 99 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய யாழ்.பண்டத்தரிப்பை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளைச் சேர்ந்த இருவரிடம் [...]

யாழில் சுவிஸ் மாப்பிள்ளையுடன் திருமணம் – மணப்பெண்ணின் கட்டிலுக்கடியில் சமுர்த்தி அலுவலர்யாழில் சுவிஸ் மாப்பிள்ளையுடன் திருமணம் – மணப்பெண்ணின் கட்டிலுக்கடியில் சமுர்த்தி அலுவலர்

சுவிஸில் வசிக்கும் இளைஞனுடன் எதிர்வரும் தை மாதம் திருமணம் முடிக்க ஆயத்தமாக இருந்த யாழ் யுவதியின் வீட்டுக் கட்டிலுக்கு அடியிலிருந்து சமுர்த்தி அலுவலர் ஒருவர் பிடிபட்ட சம்பவம் யாழில் அரங்கேறியுள்ளது. சமுர்த்தி உத்தியோகஸ்தர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் காயங்களுடன் மனைவியின் உறவினர்கள் [...]

யாழில் கல்லூரிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் – ஆசிரியர் வைத்தியசாலையில்யாழில் கல்லூரிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் – ஆசிரியர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரான , துரையப்பா கௌரிபாலன் எனும் ஆசிரியரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் [...]

அரச ஊழியர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதிஅரச ஊழியர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனை யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். அத்தோடு பத்திரிகை ஒன்றுக்கான நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த [...]

முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் தோல்விமுச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் தோல்வி

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை முச்சக்கரவண்டிப் பதிவுக்காக கட்டணம் வசூலிக்கத் [...]

மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட ரோஜாமாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட ரோஜா

சுற்றுலாத்துறை சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியில் மாணவிகளுடன் மந்திரி ரோஜா நடனமாடினார். திருப்பதி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் [...]

தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்

மூத்த தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் (85) வயது மூப்பின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவ்வை நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவ்வை நடராஜன் 1936 ஆம் [...]

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து எச்சரிக்கைசிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

சிறுவர்களுக்கு இடையே பரவிச் செல்லும் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பெற்றோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதேநேரம் [...]