அரசு அச்சகத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்


அரசு அச்சகத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *