Day: May 3, 2022

பசிலின் அதிக சொத்துக்கள் பல நடேசனின் பெயரில் பதுக்கல் – அம்பலப்படுத்திய அநுரபசிலின் அதிக சொத்துக்கள் பல நடேசனின் பெயரில் பதுக்கல் – அம்பலப்படுத்திய அநுர

“முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெரும்பாலான சொத்துகள் திருக்குமரன் நடேசனின் பெயரில்தான் பதுக்கப்பட்டுள்ளன. மல்வானை காணி விவகாரத்தில் கூட பாரிய ஊழல்கள் உள்ளன.” என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். ‘நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தல்’ [...]

கூகுள் குரோமில் இப்படி ஒரு பாதிப்பா?கூகுள் குரோமில் இப்படி ஒரு பாதிப்பா?

சைபர் துறை நிறுவனமான CERT-IN டெஸ்க்டாப்களுக்கான கூகுள் குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக எச்சரிக்கை தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த குறைபாடு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-IN வெளியிட்டுள்ள [...]

இலங்கைக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவிஇலங்கைக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று [...]

இரண்டு பாம்புகளை தன் தோள்களில் வைத்து நடனம் ஆடிய இளைஞர் (வீடியோ)இரண்டு பாம்புகளை தன் தோள்களில் வைத்து நடனம் ஆடிய இளைஞர் (வீடியோ)

உலகிலேயே மிகவும் பெரிதான பாம்பாகக் கருதப்படும் பைத்தான் வகை பாம்புகள் விஷத்தன்மை இல்லாதது. மேலும் 20 அடிகளுக்கு மேலாக வளரக்கூடியது. எனினும் தன் எடையைக் காட்டிலும் மிகப்பெரிய எடை உடைய உயிரினங்களை உண்ணக்கூடிய திறன் கொண்டவை. மேலும், சில நேரங்களில் இந்த [...]

இணையத்தில் கசிந்த ‘அவதார்-2’ டிரைலர் – அதிர்ச்சியில் படக்குழுஇணையத்தில் கசிந்த ‘அவதார்-2’ டிரைலர் – அதிர்ச்சியில் படக்குழு

ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ‘அவதார் 2’ படத்தின் டிரைலர் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், [...]

அதிர்ந்தது தென்னிலங்கை – ஆர்ப்பாட்டத்தில் இசைப்பிரியாவின் புகைப்படம்அதிர்ந்தது தென்னிலங்கை – ஆர்ப்பாட்டத்தில் இசைப்பிரியாவின் புகைப்படம்

அரசாங்கத்ததை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஒரு மாதத்தை எட்டியது. அதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக மேற்கொள்ளப்படும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 25 நாளை கடந்தும் தொடர்கிறது. இதேவேளை தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்ட [...]

மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவி விலகுகிறார்மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவி விலகுகிறார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (04) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய ஒருமித்த [...]

சனி கிரகம் அருகே இன்னொரு பூமி கண்டுபிடிப்புசனி கிரகம் அருகே இன்னொரு பூமி கண்டுபிடிப்பு

பூமியை போல சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் மனிதர்கள் வாழும் தன்மை கொண்டதா என்ற விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகமும் ஒரு சிறிய [...]

முச்சக்கர வண்டி, டிப்பர் விபத்து – இரு சிறுமிகள் பலி, மூவர் காயம்முச்சக்கர வண்டி, டிப்பர் விபத்து – இரு சிறுமிகள் பலி, மூவர் காயம்

குருநாகல் – ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது மற்றும் 17வயது சிறுமிகள் உயிரிழந்துள்ளனர் முச்சக்கர வண்டியொன்றும் டிப்பர் ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 17 மற்றும் 8 வயதுகளையுடைய இரண்டு [...]

இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரம்இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரம்

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (03-05-2022) தெரியுமா? இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 648,997.00 ஆகும்.24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,900.00 24 கரட் 8 கிராம் [...]

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சுற்றிவளைப்புஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சுற்றிவளைப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவான பிக்குமார் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சுற்றிவளைத்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. டச்சு வைத்தியசாலை வழியாகச் சென்ற குறித்த குழுவினர், மத்திய வங்கிக்கு முன்பாக உள்ள நுழைவாயிலை திறந்து கோட்டை ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு பிரவேசித்துள்ளனர். [...]

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்புமுல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் கிணற்றில் விழுந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைக்காக வந்த ஒருவரே கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு [...]

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறுநுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு

நுரைச்சோலையில் மின் உற்பத்தி நிலையத்தில் அமைந்துள்ள 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக, எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த தொழிநுட்ப கோளாறை சரி செய்ய 5 நாட்கள் வரை செல்லும் [...]

சீ.வி.விக்னேஸ்வரன் – கு.அண்ணாமலை இடையில் சந்திப்புசீ.வி.விக்னேஸ்வரன் – கு.அண்ணாமலை இடையில் சந்திப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலை – நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றார். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சீ.சி.விக்னேஸ்வரன், கூறுகையில், நாட்டு மக்கள் அன்றாட தேவைக்கான [...]

சஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடி – அனுரகுமாரசஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடி – அனுரகுமார

நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்களை இன்று அம்பலப்படுத்தப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார [...]

காலி முகத்திடல் போராட்டத்தை சீர்குலைக்க சதிகாலி முகத்திடல் போராட்டத்தை சீர்குலைக்க சதி

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தப்பட்டு 25 நாட்களாகின்றன. நேற்று இரவு [...]