காலி முகத்திடல் போராட்டத்தை சீர்குலைக்க சதி

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தப்பட்டு 25 நாட்களாகின்றன.
நேற்று இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்
Related Post

தபால் ஊழியர் மீது தாக்குதல் – 45 வயது நபர் கைது
வாக்காளர் அட்டையை விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரை தாக்கிய [...]

நாட்டில் இன்று மின் துண்டிப்பு இல்லை
நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு [...]

கைவிடப்பட்ட லொறியிலிருந்து 46 சடலங்கள் மீட்பு – 16 பேர் ஆபத்தான நிலையில்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரத்தில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் என [...]