இரண்டு பாம்புகளை தன் தோள்களில் வைத்து நடனம் ஆடிய இளைஞர் (வீடியோ)

உலகிலேயே மிகவும் பெரிதான பாம்பாகக் கருதப்படும் பைத்தான் வகை பாம்புகள் விஷத்தன்மை இல்லாதது. மேலும் 20 அடிகளுக்கு மேலாக வளரக்கூடியது. எனினும் தன் எடையைக் காட்டிலும் மிகப்பெரிய எடை உடைய உயிரினங்களை உண்ணக்கூடிய திறன் கொண்டவை.
மேலும், சில நேரங்களில் இந்த வகை பாம்புகள் மனிதர்களையும் விழுங்குவதுண்டு. இந்நிலையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இளைஞர் 20 அடிக்கும் அதிகமான நீளமுடைய இரண்டு பாம்புகளை தன் தோள்களில் வைத்துக்கொண்டு நடனமாடியிருக்கிறார்.
அதிக கவனத்தோடு நிதானமாக நடனமாடியிருக்கிறார். அந்த இளைஞரின் வீடியோவானது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
Related Post

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய அமைச்சர்
யாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டுடன் இராஜாங்க அமைச்சர் சாமர [...]

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 45 பேர் பலி
ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஜோகன்ஸ்பெர்க் , தென்னாப்பிரிக்காவின் [...]

டின் மீன் இறக்குமதியை கட்டுப்படுத்தக் கோரிக்கை
இன்று (7) வர்த்தக அமைச்சில் உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர் சங்கத்துடன் இடம்பெற்ற [...]