முச்சக்கர வண்டி, டிப்பர் விபத்து – இரு சிறுமிகள் பலி, மூவர் காயம்


குருநாகல் – ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது மற்றும் 17வயது சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்

முச்சக்கர வண்டியொன்றும் டிப்பர் ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 17 மற்றும் 8 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *