Category: விவசாயம்

தேர்தல் தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள்தேர்தல் தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள்

தேர்தல் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அண்மைய நாட்களில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடல்களில் ஒன்று பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் 2 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி [...]

அவுஸ்திரேலிய விசா விதிகளை கடுமையாக்க முடிவுஅவுஸ்திரேலிய விசா விதிகளை கடுமையாக்க முடிவு

அவுஸ்திரேலிய அரசாங்கம் ஜூலை 1 ஆம் திகதி முதல் விசா விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தங்கியிருந்து மாணவர் விசா பெரும் வாய்ப்பு இழக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. போர் மோதல்கள் மற்றும் [...]

யாழ் அச்சுவேலியில் ஊடகவியலாளர் வீட்டின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்யாழ் அச்சுவேலியில் ஊடகவியலாளர் வீட்டின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் [...]

ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

சுகயீன விடுமுறையை அறிவித்து ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று (13) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக [...]

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்புதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்பு

அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (10) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் [...]

3 ஆவது முறையாகவும் பிரதமரானார் நரேந்திர மோடி3 ஆவது முறையாகவும் பிரதமரானார் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3 ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை சரியாக 7.23 நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் [...]

காணாமல் போன மாணவி சடலமாக மீட்புகாணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போன ஹரிவதனி என்ற மாணவி தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறித்த மாணவி நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த மாணவி [...]

தொடரும் பணிப்புறக்கணிப்பு – அலுவலக புகையிரத சேவைகள் இரத்துதொடரும் பணிப்புறக்கணிப்பு – அலுவலக புகையிரத சேவைகள் இரத்து

புகையிரத சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (10) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 06ம் திகதி [...]

முல்லைத்தீவில் கொலைவெறி தாக்குதல் – கனடாவுக்கு தப்பிச்சென்ற நபர்முல்லைத்தீவில் கொலைவெறி தாக்குதல் – கனடாவுக்கு தப்பிச்சென்ற நபர்

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த இளைஞனை தாக்கியதை தொடர்ந்து, சந்தேக நபரொருவர் கனடா நாட்டுக்கு தப்பித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று (08) அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:கடந்த 3 தினங்களுக்கு முன்னர் [...]

மாணவியை காணவில்லை – பொதுமக்களிடம் உதவிமாணவியை காணவில்லை – பொதுமக்களிடம் உதவி

கண்டி- கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஹரிவதனி” என்ற உயர்தர மாணவி வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், [...]

பெண்களை அடைத்து வைத்து பாலியல் செயற்பாடு – தம்பதி கைதுபெண்களை அடைத்து வைத்து பாலியல் செயற்பாடு – தம்பதி கைது

4 வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு வந்த பெண்ணொருவரை இந்த தம்பதியினர் அடைத்து வைத்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து பணத்திற்கு [...]

ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவுஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு

ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு (ECOSOC) இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக்கு 2025ம் ஆண்டு ஜனவரி [...]

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் காயம்மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் காயம்

வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலபே ராகுல வித்தியாலயத்தில் இருந்து ரண்டம்பே நோக்கி [...]

கனடா அனுப்புவதாக கூறி 31 லட்சம் மோசடி – சாவகச்சேரி நபர் கைதுகனடா அனுப்புவதாக கூறி 31 லட்சம் மோசடி – சாவகச்சேரி நபர் கைது

கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்று தருவதாக இளைஞன் ஒருவரிடம் 31 இலட்ச ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் [...]

1ம் திகதி தொடக்கம் மின்கட்டணம் குறைக்கப்படும்1ம் திகதி தொடக்கம் மின்கட்டணம் குறைக்கப்படும்

மின் கட்டணத்தை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேசேகர, இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் இரண்டு நாட்களில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் [...]

Starlink இணைய சேவைக்கு இலங்கை அனுமதிStarlink இணைய சேவைக்கு இலங்கை அனுமதி

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நாட்டில் இணைய சேவைகளை வழங்குவதற்காக எலோன் மஸ்க்கின் Starlink நிறுவனத்திற்கு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளது என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த இராஜாங்க அமைச்சர், [...]