பெண்களை அடைத்து வைத்து பாலியல் செயற்பாடு – தம்பதி கைது

4 வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வந்த பெண்ணொருவரை இந்த தம்பதியினர் அடைத்து வைத்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் நுகேகொடை சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
நுகேகொடையில் உள்ள இந்த வீட்டிற்கு வந்த பதுளை மற்றும் வெலேகெதர பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Post

யாழில். 17 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை கடந்த 18ம் திகதி வெற்றிகரமாக [...]

வவுனியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
வவுனியா நகர்ப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்களை [...]

முல்லைத்தீவில் கிராமத்திற்குள் புகுந்த கடல் நீர் – அச்சத்தில் மக்கள் (காணொளி)
முல்லைத்தீவு செம்மலை பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம் [...]