Day: June 15, 2024

யாழ் ஊர்காவற்துறையில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்புயாழ் ஊர்காவற்துறையில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பான திடீர் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரது அடையாளம் [...]

பறக்கும் டெக்‌ஷி – சோதனையில் வெற்றிபறக்கும் டெக்‌ஷி – சோதனையில் வெற்றி

அமீரகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும், மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நாடு முழுவதும் வரும் காலக்கட்டங்களில் பறக்கும் டெக்சியை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருளை சேமிக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. [...]

தேர்தல் தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள்தேர்தல் தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள்

தேர்தல் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அண்மைய நாட்களில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடல்களில் ஒன்று பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் 2 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி [...]