Day: June 9, 2024

முல்லைத்தீவில் கொலைவெறி தாக்குதல் – கனடாவுக்கு தப்பிச்சென்ற நபர்முல்லைத்தீவில் கொலைவெறி தாக்குதல் – கனடாவுக்கு தப்பிச்சென்ற நபர்

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த இளைஞனை தாக்கியதை தொடர்ந்து, சந்தேக நபரொருவர் கனடா நாட்டுக்கு தப்பித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று (08) அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:கடந்த 3 தினங்களுக்கு முன்னர் [...]

மாணவியை காணவில்லை – பொதுமக்களிடம் உதவிமாணவியை காணவில்லை – பொதுமக்களிடம் உதவி

கண்டி- கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஹரிவதனி” என்ற உயர்தர மாணவி வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், [...]

பெண்களை அடைத்து வைத்து பாலியல் செயற்பாடு – தம்பதி கைதுபெண்களை அடைத்து வைத்து பாலியல் செயற்பாடு – தம்பதி கைது

4 வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு வந்த பெண்ணொருவரை இந்த தம்பதியினர் அடைத்து வைத்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து பணத்திற்கு [...]

ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவுஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு

ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு (ECOSOC) இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக்கு 2025ம் ஆண்டு ஜனவரி [...]

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் காயம்மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் காயம்

வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலபே ராகுல வித்தியாலயத்தில் இருந்து ரண்டம்பே நோக்கி [...]