Day: June 10, 2024

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்புதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்பு

அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (10) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் [...]

3 ஆவது முறையாகவும் பிரதமரானார் நரேந்திர மோடி3 ஆவது முறையாகவும் பிரதமரானார் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3 ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை சரியாக 7.23 நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் [...]

காணாமல் போன மாணவி சடலமாக மீட்புகாணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போன ஹரிவதனி என்ற மாணவி தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறித்த மாணவி நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த மாணவி [...]

தொடரும் பணிப்புறக்கணிப்பு – அலுவலக புகையிரத சேவைகள் இரத்துதொடரும் பணிப்புறக்கணிப்பு – அலுவலக புகையிரத சேவைகள் இரத்து

புகையிரத சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (10) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 06ம் திகதி [...]

இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை [...]