Day: January 11, 2023

நாளைய தினத்திற்கான மின்வெட்டுநாளைய தினத்திற்கான மின்வெட்டு

நாளைய தினத்திற்கான (ஜனவரி -12) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, [...]

8ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த 47 வயது ஆசிரியர்8ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த 47 வயது ஆசிரியர்

8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவருக்கு 47 வயதான ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நகரில் உள்ள பாடசாலையொன்றில் அக்கடிதத்தில் ” இதனைப் படித்ததும் கிழித்து விட வேண்டும்,யாருக்கும் [...]

அமெரிக்கா முழுவதும் விமான சேவை ஸ்தம்பிதம்அமெரிக்கா முழுவதும் விமான சேவை ஸ்தம்பிதம்

ஒன்றிணைந்த விமான நிர்வாக கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், முடிந்தவரை விரைவாக அதைத் தீர்ப்பதற்கு செயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

யாழில் கணவன், மனைவி மீது வாள்வெட்டு – நபர் ஒருவர் கைதுயாழில் கணவன், மனைவி மீது வாள்வெட்டு – நபர் ஒருவர் கைது

இரு பாலை மடத்தடி பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தி கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருந்தவர் இன்றைய தினம் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்றும் சந்தேக நபரின் [...]

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் பலிமோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று (11) காலை பனாமுர கெம்பனே பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ராஜா தயானந்த என்ற 50 வயது நபர் தனது பிள்ளையை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு [...]

யாழ் போதனாவில் உயிரிழந்த முதியவர் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கையாழ் போதனாவில் உயிரிழந்த முதியவர் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதியில் சுயநினைவற்று காணப்பட்ட முதியவர் ஒருவர் நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். [...]

கிளிநொச்சியில் சகோதரர்களுக்கிடையில் மோதல் – அண்ணன் கொலைகிளிநொச்சியில் சகோதரர்களுக்கிடையில் மோதல் – அண்ணன் கொலை

கிளிநொச்சி, தருமபுரம் கல்லாறு பகுதியில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்லாறு பகுதியில் வசிக்கும் சகோதரர்கள் இருவருக்கும் இடையே கையடக்க தொலைபேசி தொடர்பாக முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது [...]

மட்டக்களப்பில் புகைரதம் மோதி இளைஞன் படுகாயம்மட்டக்களப்பில் புகைரதம் மோதி இளைஞன் படுகாயம்

புகைரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தின் அருகில் நின்ற இளைஞர் ஒருவர் புகைரதத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நேற்று (ஜன 10) இரவு 10.40 மணியளவில் மேற்படி விபத்து சம்பவம் இடம்பெற்றது. கொழும்பிலிருந்து பி.ப.03.05 [...]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அதிரடி அறிவிப்புதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அதிரடி அறிவிப்பு

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை [...]

யாழ் தொண்டைமானாற்றில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்புயாழ் தொண்டைமானாற்றில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை(11) காலை அப்பகுதியில் நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் [...]

யாழ்.பலாலி சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்தினால் சிரமபடும் மக்கள்யாழ்.பலாலி சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்தினால் சிரமபடும் மக்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் 764 வழி இலக்கம் உடைய யாழ்.பலாலி வீதியில் சேவையில் ஈடுபடும் இரவு நேர பேருந்துகள் உரிய நேரத்தில் புறப்படுவதில்லை என பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து யார் [...]

சமுர்த்தி கொடுப்பனவுகள் ஒரு வாரம் அல்லது 2 வாரங்கள் தாமதமாகலாம்சமுர்த்தி கொடுப்பனவுகள் ஒரு வாரம் அல்லது 2 வாரங்கள் தாமதமாகலாம்

திறைசேரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஒரு வாரம் அல்லது 2 வாரங்கள் தாமதமாகலாம் என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்பார்த்ததை விட மிக மோசமான நிதிப் பிரச்சினைக்கு திறைசேரி முகம் கொடுத்துள்ளதாக, [...]

சட்டக் கல்லூரி மாணவர் கட்டணங்களை அதிகரிப்புசட்டக் கல்லூரி மாணவர் கட்டணங்களை அதிகரிப்பு

பொது நுழைவுத் பரீட்சைக் கட்டணம் உள்ளிட்ட சட்டக் கல்லூரி மாணவர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் ரூ. 6,000 இலிருந்து ரூ. 15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது [...]

யாழில் இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சுயாழில் இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சு

யாழிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது இன்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்து மீது வவுனியா சாந்தசோலை சந்திக்கு அண்மித்து [...]

யாழ்.பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – குடும்பஸ்தர் பலியாழ்.பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலோலி தெற்கை சேர்ந்த இராசு புவனேஸ்வரன் (வயது- 37) என்பவரே உயிரிழந்தார். தனது வீட்டில் இருந்து இரவு வேலைக்காக இரவு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு [...]

யாழ். மாநகர மேயர் வேட்பாளராக மீண்டும் ஆனோல்ட் மற்றும் மணிவண்ணன்யாழ். மாநகர மேயர் வேட்பாளராக மீண்டும் ஆனோல்ட் மற்றும் மணிவண்ணன்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மேயர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ.ஆனோல்ட் மீளவும் களமிறக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. இதேவேளை, தரப்புக்குக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரியவரும் நிலையில், [...]