அமெரிக்கா முழுவதும் விமான சேவை ஸ்தம்பிதம்
ஒன்றிணைந்த விமான நிர்வாக கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், முடிந்தவரை விரைவாக அதைத் தீர்ப்பதற்கு செயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post
இன்று முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம்
மின்வெட்டு நேரம் 2 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு [...]
அகதியாக சென்ற இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தமிழக பொலிஸ்காரர்
இலங்கை பெண் அகதி வீட்டிற்குள் இரவில் நுழைந்த போலீஸ்காரரை தற்காலிக பணியிடை நீக்கம் [...]
யாழில் அயல் வீட்டாருடன் வாய்த்தர்க்கம் – அடித்து நொருக்கப்பட்ட வீடு
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று பிற்பகல் வன்முறை கும்பல் தாக்குதல் [...]