யாழ் போதனாவில் உயிரிழந்த முதியவர் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதியில் சுயநினைவற்று காணப்பட்ட முதியவர் ஒருவர் நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உரியவர்கள் சடலத்தை அடையாளம் காட்டி , பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related Post

என்றும் இளமையாக இருக்கும் ரகசியம் – தினமும் 16 கோடி செலவு
அமெரிக்க கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தீவிர [...]

100 கோடி ரூபா செலவில் பாடசாலைகளுக்கு இணைய வசதி
100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று [...]

யாழ். ஊர்காவற்துறையில் மாட்டை வெட்டியவர் கைது
யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நெடுங்காடு பகுதியில் நெறையதினம் (07-12-2022) [...]