Day: July 17, 2022

இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ்இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ்

பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பிய நோட்டீசில், சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், படத்தில் [...]

கோர விபத்தில் கணவனும், கர்ப்பிணி மனைவியும் பலிகோர விபத்தில் கணவனும், கர்ப்பிணி மனைவியும் பலி

மொனராகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவரும், அவரது கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்துள்ளனர். மொனராகலை – வெல்லவாய வீதியில் புத்தல குடா ஓயா பிரதேசத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை [...]

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கைபிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கை

கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியின் நான்காவது டோஸைப் பெறுவதில் மக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இதுவரை நான்காவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 14,000க்கும் குறைவாகவே இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். 20 [...]

லங்கா IOC நிறுவன எரிபொருள் விலைகளும் குறைப்புலங்கா IOC நிறுவன எரிபொருள் விலைகளும் குறைப்பு

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை [...]

இன்று இரவு 10 மணி முதல் எரிபொருள் விலை குறைப்புஇன்று இரவு 10 மணி முதல் எரிபொருள் விலை குறைப்பு

எரிபொருள் விலையை குறைக்க சிபெட்கோ நிறுவனம் தீர்மானத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 450 [...]

தலைமன்னார் கடலில் மீன்பிடிக்காகச் சென்ற 3 மீனவர்களை காணவில்லைதலைமன்னார் கடலில் மீன்பிடிக்காகச் சென்ற 3 மீனவர்களை காணவில்லை

தலைமன்னார் பியரிலிருந்து ஒரு படகில் மீன் பிடிக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லையென இவர்கள் தேடப்பட்டு வருவதுடன் இவர்களைப்பற்றி இதுவரை எங்கிருந்தும் தகவல்கள் வரவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் பியரைச் சார்ந்த மூன்று மீனவர்கள் ராசதுரை இராசசேகர் (வயது 52) ராஜமூர்த்தி [...]

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தம் ரத்துவிக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தம் ரத்து

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப [...]

ஜனாதிபதி தெரிவு – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல்ஜனாதிபதி தெரிவு – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

புதிய ஜனாதிபதிக்கான தொிவின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. என கூறியிருக்கும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் [...]

விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 17 வயது மாணவி – பரபரப்புவிடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 17 வயது மாணவி – பரபரப்பு

சின்னசேலம் அருகே உள்ள தனியார் பாடசாலையின் விடுதியில் தங்கி கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்னும் மாணவி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த 13 ஆம் திகதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது [...]

மின்வெட்டு தொடர்பான அறிவிப்புமின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, [...]

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் அட்டை நடைமுறையில் இருக்கும்யாழ். மாவட்டத்தில் எரிபொருள் அட்டை நடைமுறையில் இருக்கும்

தேசிய அளவில் எரிபொருளுக்கு புதிய பாஸ் நடைமுறை அமுல்ப்படவுள்ள நிலையில் அது நடைமுறைக்கு வந்தாலும் யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டை நடைமுறையில் இருக்கும் என யாழ்.மாவட்டச் செயலர் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, எரிபொருள் விநியோக ஒழுங்கு முறை தொடர்பில் தேசிய [...]

உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்திய ரஷ்யாஉக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்திய ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க [...]

இலங்கையில் 9 இலட்சம் குடும்பங்கள் பாரிய ஆபத்தில்இலங்கையில் 9 இலட்சம் குடும்பங்கள் பாரிய ஆபத்தில்

இலங்கையில், சராசரியாக 9 இலட்சம் குடும்பங்கள் அன்றாட உணவை பெற்றுக்கொள்ளக் கூட வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர், வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். நாட்டில் இருக்கும் 17 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் [...]

எரிபொருள் வரிசையில் நின்றவர்களை மோதித்தள்ளிய கார்எரிபொருள் வரிசையில் நின்றவர்களை மோதித்தள்ளிய கார்

அளுத்கம காவல் நிலையத்திற்கு அருகில் அளுத்கம நோக்கிச் சென்ற வைத்தியர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் எரிபொருளுக்கு நின்ற இருவர் காயமடைந்து (16) களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பெந்தோட்டை ஹபுருகல மற்றும் மஹாவில பிரதேசத்தில் [...]

யாழில் வர்த்தகரிடம் இருந்து 10 இலட்சம் ரூபா கொள்ளையாழில் வர்த்தகரிடம் இருந்து 10 இலட்சம் ரூபா கொள்ளை

யாழ்ப்பாணம் – கோட்டை – முனியப்பர் ஆலயத்தில் வைத்து, 10 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறை முன்னெடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில், விவசாய உபகரண உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் ஒருவரிடம், குறித்த உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்வதற்காக, வாழைச்சேனையைச் சேர்ந்த [...]

நடிகர், இயக்குனர் பிரதாப் போத்தன் காலமானார்நடிகர், இயக்குனர் பிரதாப் போத்தன் காலமானார்

பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் தனது 69 ஆவது வயதில் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரதாப் போத்தன். வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை [...]