மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 1 மணி 40 நிமிடங்களும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரப் பகுதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணிநேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவுள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, M, N, O, X, Y, Z வலயங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் [...]

வீணடிக்கப்பட்ட 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள்
மருந்துகளை உரியவாறு களஞ்சியப்படுத்தாமை காரணமாக, 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான [...]

தந்தை மற்றும் தாய் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் – தந்தை பலி, தாய் படுகாயம்
பக்கவாதத்தால் படுக்கையில் இருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், [...]