இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ்

பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பிய நோட்டீசில், சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், படத்தில் ஆதித்ய கரிகாலன் பாத்திரத்தில் நடித்த விக்ரம் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களுக்கு திரையிடாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Post

இறைவன் – சினிமா விமர்சனம்
கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஜெயம் ரவி. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுமை [...]

முன்னணி நடிகர்களின் வசூலை முறியடித்த வலிமை
முன்னணி நடிகர்களின் முதல் நாள் வசூல் சாதனையை வலிமை படம் முறியடித்துள்ளதாக தகவல் [...]

ஜென்டில்மேன் 2 படத்தின் கதாநாயகி – அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஜென்டில்மேன்-2 படத்தின் கதாநாயகியை அறிவித்த படக்குழுவால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். 1993-ஆம் ஆண்டு [...]