Day: May 2, 2022

எஞ்சின் ஒயில் விலைகள் அதிகரிப்புஎஞ்சின் ஒயில் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாகனங்களுக்கு பயன்படுத்தப் படும் எஞ்சின் ஒயில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதன்படி 20 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. எனினும், சில எஞ்சின் ஒயில் [...]

வெளிநாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு கைதுவெளிநாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு கைது

பதுளை துன்ஹிந்த அருவி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒல்லாந்து நாட்டு (Holland) பெண்ணொரருரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். 52 வயதான ஒல்லாந்து நாட்டு [...]

பல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவுபல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் வி. சுரேந்திரன் மற்றும் பிரபாத் ஆகியோருடன் இணைந்த அனைத்து மாணவர்களும் விடுதியில் இருந்து இன்று திங்கட்கிழமை (02) இருந்து வெளிச்செல்லுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடை [...]

நாடு முழுவதும் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்நாடு முழுவதும் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எரிபொருள் பௌசர்கள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வந்தடைகின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்காகவே [...]

தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதுதனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது. பவுசர் வாடகைக் கட்டணத்தை 30% அதிகரிப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரின் உறுதிமொழி கிடைத்ததை அடுத்து வேலை நிறுத்தப் [...]

தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது – நீதிமன்றம் அறிவிப்புதடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது – நீதிமன்றம் அறிவிப்பு

தடுப்பூசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று பல்வேறு மாநிலங்கள் அரசாணை வெளியிட்டிருந்தது. மேலும், தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மூத்த [...]

ரம்புக்கணை துப்பாக்கி சூட்டில் 15 வயது சிறுவனும் காயம் – மறைக்கப்பட்ட உண்மைரம்புக்கணை துப்பாக்கி சூட்டில் 15 வயது சிறுவனும் காயம் – மறைக்கப்பட்ட உண்மை

கேகாலை மாவட்டம் ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 15 வயதான சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கை கோருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை [...]

நிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்க மத்திய அரசு அனுமதிநிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்க மத்திய அரசு அனுமதி

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு [...]

நல்லூர் கந்தன் மற்றும் நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த பாஜக அண்ணாமலைநல்லூர் கந்தன் மற்றும் நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த பாஜக அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்றைய தினம் வழிபாட்டை மேற்கொண்டார். இன்று காலை 9 மணிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருடன் யாழிற்கான [...]

IOC தாங்கி உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலகியுள்ளனர்IOC தாங்கி உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலகியுள்ளனர்

தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்று [...]

6 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது6 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோடியக்கரைக்கு அருகே வெள்ளபள்ளம் நாலுவேதபதிக்கு இடையே இலங்கையை சேர்ந்த ஒரு படகு நிற்பதை பார்த்த கடலோர காவல்படையினர் உடனடியாக படகின் அருகே [...]

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்குரிய சோதனைகளில் சித்தியடைந்த சுமார் 300,000 பேருக்கு இதுவரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என [...]

மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் சென்றுள்ளனர். இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை [...]

புதுக்குடியிருப்பில் துண்டுப்பிரசுரம் வெளியிட்ட ஆவா குழுவை சேர்ந்த 5 பேர் கைதுபுதுக்குடியிருப்பில் துண்டுப்பிரசுரம் வெளியிட்ட ஆவா குழுவை சேர்ந்த 5 பேர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆவா குழு என அறிமுகப்படுத்தி துண்டுப்பிரசுரம் விடுத்த ஆவா குழுவினை சேர்ந்த 5 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களையும் மீட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கடந்த 29.04.2022 [...]

இன்றைய மின் துண்டிப்பு விபரம்இன்றைய மின் துண்டிப்பு விபரம்

அதற்கமைய A,B,C ஆகிய வலயங்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 2 மணித்தியாலங்களும், D,E,F ஆகிய வலயங்களில் காலை 11 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை 2 மணித்தியாலங்களும், G,H,I ஆகிய வலயங்களில் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை [...]

யாழ். வடமராட்சியில் கடற்படை படகு மோதி மீனவர் படகு சேதம்யாழ். வடமராட்சியில் கடற்படை படகு மோதி மீனவர் படகு சேதம்

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் மீனவரின் படகு மீது கடற்படை மோதி விபத்துக்குள்ளானதில் கடலில் தத்தளித்த இரு மீனவர்களும் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், படகு மோசமாக சேதமடைந்துள்ளது. பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே சேதமடைந்துள்ளது. படகு சேதடைந்ததால் நடுக்கடலில் [...]