இன்றைய மின் துண்டிப்பு விபரம்


அதற்கமைய A,B,C ஆகிய வலயங்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 2 மணித்தியாலங்களும்,

D,E,F ஆகிய வலயங்களில் காலை 11 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை 2 மணித்தியாலங்களும்,

G,H,I ஆகிய வலயங்களில் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 3 மணிவரை 2 மணித்தியாலங்களும்,

J,K,L ஆகிய வலயங்களில் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 2 மணித்தியாலங்களும்,

A,B,C,D ஆகிய வலயங்களில் மாலை 5 மணிமுதல் 6.20 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு இ்டம்பெறும்.

அத்துடன் E,F,G,H ஆகிய வலயங்களில் மாலை 6.20 முதல் 7.40 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் ,

I,J,K,L ஆகிய வலயங்களில் இரவு 7.40 முதல் 9 மணிவரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு இ்டம்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *