எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்பு
எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Related Post
வாரத்தில் ஒரு நாள் மட்டும் எரிபொருள் விநியோகம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்கள் விபரங்களை பதிவு செய்வதன் மூலம் உத்தரவாதத்துடன் வாரத்தில் [...]
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் – பாணந்துறையில் பதற்றம்
பாணந்துறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பாணந்துறை முச்சக்கர வண்டி [...]
மின்மானி வாசிப்பாளர் மீது தாக்குதல்
தமது வீட்டிற்கான இந்த மாத மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி, மின்மானி வாசிப்பாளர் [...]