Day: January 23, 2023

நாளைய மின்வெட்டு குறித்த முக்கிய அறிவித்தல்நாளைய மின்வெட்டு குறித்த முக்கிய அறிவித்தல்

நாளை (24) 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் 40 நிமிடங்கள் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் [...]

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்புஅரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார். இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் 25ஆம் [...]

யாழில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைதுயாழில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது

யாழ்.தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் 37 வயதான குறித்த பெண் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 40 [...]

எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்புஎரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்பு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. [...]

மாணவர்களுக்கான சுற்றுலா தொடர்பில் புதிய நடைமுறைமாணவர்களுக்கான சுற்றுலா தொடர்பில் புதிய நடைமுறை

பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்வதற்கான தூர அளவை 100 கிலோமீற்றராக மட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கவனம் செலுத்திவருவதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் பாரிய விபத்தொன்றை எதிர்கொண்டுள்ள [...]

யாழில் . பிரசவதிக்கு போதைபொருள் பாவித்துவிட்டு வைத்தியசாலைக்கு சென்ற ஆசிரியர்யாழில் . பிரசவதிக்கு போதைபொருள் பாவித்துவிட்டு வைத்தியசாலைக்கு சென்ற ஆசிரியர்

யாழில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நடன ஆசிரியையாக கடமையாற்றும் இளம் குடும்பப் பெண் ஒருவர் பிரசவ வலியின் போது கஞ்சா பாவித்துவிட்டு தனியார் வைத்தியசாலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற இந்த சம்பவம் [...]

யாழில். 17 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றியாழில். 17 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை கடந்த 18ம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சத்திர சிகிச்சை கற்கைகளுக்கான பேராசிரியரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமான பேராசிரியர் தம்பிப்பிள்ளை தவச்சேந்தன் மற்றும் மருத்துவ நிபுணர்கள், மருத்துவத்துறையினரின் பங்களிப்பில் இந்த சிறுநீரக [...]

சுற்றுலா விடுதியில் இளம் ஜோடி சடலமாக மீட்புசுற்றுலா விடுதியில் இளம் ஜோடி சடலமாக மீட்பு

தங்கள்ளயில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இளம் பெண் மற்றும் இளைஞன் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த ஹோட்டலில் பணிபுரியும் இளைஞனும் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் சேர்ந்த யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். [...]

தொல்பொருட்களை வைத்திருந்த மூவர் கைதுதொல்பொருட்களை வைத்திருந்த மூவர் கைது

புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று (22) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் [...]

மரண தண்டனை கைதி உயர்தரப் பரீட்சையில்மரண தண்டனை கைதி உயர்தரப் பரீட்சையில்

மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதி சிறைவாசத்தின் போது “அனுஷய ஆசவ” என்ற நாவலையும் எழுதியுள்ளார். இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நால்வர் 2022/23 ஆம் ஆண்டுக்கான [...]

யாழ்.மறவன்புலவில் வேட்பாளர் மீது தாக்குதல்யாழ்.மறவன்புலவில் வேட்பாளர் மீது தாக்குதல்

உள்ளூராட்சி தேர்தலில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. தென்மராட்சி – மறவன்புலவு பகுதியில் பகுதியில் வைத்து குறித்த வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக [...]

யாழ்.வடமராட்சியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதுயாழ்.வடமராட்சியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்.வடமராட்சி – வல்லை பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு (22) மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின்போது குப்பிளான் வடக்கு குப்பிளானை சேர்ந்த 28 வயது இளைஞன் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை [...]

பளை வைத்தியசாலைக்கு சென்ற வாகனத்தை கடத்திய கும்பல்பளை வைத்தியசாலைக்கு சென்ற வாகனத்தை கடத்திய கும்பல்

யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கி சென்று கொண்டிருந்த கப் வாகனத்தை வழிமறித்து வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வாகனத்தை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து பளை வைத்தியசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த கப் வாகனத்தை பெரிய பளை சந்திக்கு அருகில் மூவர் [...]

இன்றும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டுஇன்றும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு

க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி இரவு 7.00 மணிக்கு பின்னர் மின் வெட்டை அமுல்ப்படுத்த வேண்டாமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்த போதிலும், இன்றும் வழமை போன்று [...]

மேலும் மேலும் 5 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்மேலும் மேலும் 5 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கிளிநொச்சி – நச்சிகுடா கடற்கரையில் இருந்து நேற்று காலை சட்டவிரோதமாக படகில் புறப்பட்டுச் சென்று இன்று அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரைக்கு வந்தனர். அவர்களை மரைன் பொலிஸார் [...]

தேயிலை ஏற்றுமதி மூலம் 411.9 பில்லியன் ரூபா வருமானம்தேயிலை ஏற்றுமதி மூலம் 411.9 பில்லியன் ரூபா வருமானம்

தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசெம்பர் வரை 411.9 பில்லியன் ரூபா வருவாயாக கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முழு வருடத்திலும் கிடைக்கப்பெற்ற அதிகூடிய வருவாய் இது என தேயிலை ஏற்றுமதி தரப்பினர் தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு [...]