Day: October 2, 2023

பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கைபலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், தென் மாகாணம், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (02) நண்பகல் 12.30 மணி முதல் எதிர்வரும் 24 [...]

யாழ் புத்தூரில் இளைஞனை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்யாழ் புத்தூரில் இளைஞனை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த லக்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் [...]

இறைவன் – சினிமா விமர்சனம்இறைவன் – சினிமா விமர்சனம்

கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஜெயம் ரவி. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுமை இல்லாமல் அவரே சுட்டுத் தள்ளுகிறார். இதனால் சக காவல் அதிகாரிகள் மத்தியில் நிதானம் இல்லாதவர், முன் கோபக்காரர் என்ற அடையாளத்துடன் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் [...]

தமிழ் கட்சிகள் நிதானமாக நடக்க வேண்டிய தருணம்தமிழ் கட்சிகள் நிதானமாக நடக்க வேண்டிய தருணம்

தமிழ் கட்சிகள் இந்த நேரத்தில் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திர சேகரம் தெரிவித்தார்.. 75 வருடங்களாக இந்த நாட்டை ஆண்டவர்கள் தமிழ் மக்களுடைய [...]

யாழில் தங்கையிடம் சொக்லேட் வாங்கிய மாணவன் மீது தாக்குதல்யாழில் தங்கையிடம் சொக்லேட் வாங்கிய மாணவன் மீது தாக்குதல்

யாழில் மாணவ சிறுமி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் [...]

பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கைபேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணத்தை குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என அதன் பொதுச் செயலாளர் [...]

வெள்ள அபாய எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு நீடிப்புவெள்ள அபாய எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு நீடிப்பு

பல கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தினால் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அந்தந்த ஆறுகளை [...]

யாழ் சாவகச்சேரியில் விபத்து – 35 வயதான இளைஞர் பலியாழ் சாவகச்சேரியில் விபத்து – 35 வயதான இளைஞர் பலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று [...]

சிறுவர் தின கொண்டாட்டம் – நவாலி கலைமகள் முன்பள்ளிசிறுவர் தின கொண்டாட்டம் – நவாலி கலைமகள் முன்பள்ளி

நவாலி வடக்கு சனசமூக சமூக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தின கொண்டாட்டம் இன்றைய தினம் மானிப்பாய் பிரதேச சபை சிறுவர் பூங்காவில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. சிறுவர்களை கௌரவித்து அவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. [...]

கால்வாயை கடக்க முற்பட்ட நபர் ஒருவர் மாயம்கால்வாயை கடக்க முற்பட்ட நபர் ஒருவர் மாயம்

முந்தல், தாராவில்லுவ பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் கிரியன்கல்லி கால்வாயை கடக்க முற்பட்ட நபர் ஒருவர் குறித்த கால்வாய் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நேற்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் [...]