தமிழ் கட்சிகள் நிதானமாக நடக்க வேண்டிய தருணம்


தமிழ் கட்சிகள் இந்த நேரத்தில் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திர சேகரம் தெரிவித்தார்..

75 வருடங்களாக இந்த நாட்டை ஆண்டவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கவில்லை தமிழ் மக்களுடைய பிரச்சனை தங்களுடைய பகடை காய்களாக உருவாக்கின்றனர்….

தேசிய மக்கள் சக்தியின் எற்பாட்டில் யாழ் அலுவலக த்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பு இன்று காலை இடம்பெற்றது இதன் போது கருத்து தெரிவிக்கையில்
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்களை செல்லுகின்ற எங்கு செல்லுகின்ற நிலைமைக்கு தள்ளிய பாவித்தனமான நடவடிக்கை எடுத்தவர்கள் வேறு யாரும் அல்ல இந்த ரணில் விக்கிரம சிங்காவின் ,ராஜபக்சகளின் ஆட்சியே அதனால் மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையிலும் தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் நாங்கள் மிகவும் தெளிவாக சொல்லுகின்றோம் இனிமேலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அல்லது ராஜபக்சாக்களுக்கு அழுது அழுது வருகின்ற எந்த ஒரு வேட்பாளர்களையும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் ஏனென்றால் முன்னெடுக்க வேண்டுமென்றே நாங்கள் அழைப்போம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *