Day: September 19, 2023

வவுனியாவில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம் – 20 இலட்சம் சன்மானம்வவுனியாவில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம் – 20 இலட்சம் சன்மானம்

வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மாவான குணரட்னம் ரோகினி தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று (19.09) ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த [...]

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பம்ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத் தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமானது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து அரச தலைவர்களையும் ஐ. நா சபை தலைமையகத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் வரவேற்றதோடு அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் [...]

பல நாட்களாக மாணவி துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைதுபல நாட்களாக மாணவி துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது

வத்தேகம பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதுடைய கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வத்தேகம பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் வகுப்பறையில் நீண்ட நாட்களாக குறித்த [...]

சிங்களவர்கள் செய்தது சரி – காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தும் கம்மன்பிலசிங்களவர்கள் செய்தது சரி – காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தும் கம்மன்பில

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இல்பானதாகும். இவ்வாறான பின்னணியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் வாழும் பகுதிக்கு ஊர்தி பவனி செல்வது சிங்களவர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்தும் [...]

இலங்கையில் ATM இயந்திரத்தில் இருந்து 78 லட்சம் ரூபா கொள்ளைஇலங்கையில் ATM இயந்திரத்தில் இருந்து 78 லட்சம் ரூபா கொள்ளை

நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர ஒன்று உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் இயந்திரம் நேற்றிரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 7,851,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா [...]

அமெரிக்காவுடன் வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம்அமெரிக்காவுடன் வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம்

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 14 ஆவது பேரவை கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் சார்பில் சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் பிரதம பேச்சுவார்த்தையாளர் கே.ஜே.வீரசிங்கவும், அமெரிக்கத் தரப்பில் இருந்து தெற்கு [...]

மீண்டும் பாடசாலைக்குச் சென்ற வைசாலிமீண்டும் பாடசாலைக்குச் சென்ற வைசாலி

அண்மையில் யாழ் போதான வைத்தியசாலையில் சிகிச்சையில் இருந்தவேளை கை அகற்றப்பட்ட குறிப்பிட்ட மாணவி தொடர்பில் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இன்றைய தினம் யாழ் இந்து ஆரம்ப பாடசாலைக்கு கற்றல் நடவடிக்கைக்கு மீண்டும் சென்ற வேளை, குறித்த மாணவி வைசாலிக்கு [...]

கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிட்புகடற்கரையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிட்பு

வத்தளை, பல்லியவத்தை கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் கடற்கரையில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்குட்பட்ட, [...]

யாழில் 75 இலட்சத்தை இழந்த ஆசிரியர்யாழில் 75 இலட்சத்தை இழந்த ஆசிரியர்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளம்பரங்கள் மூலமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அறிமுகமாகி கட்டம் கட்டங்களாக 75 லட்சம் ரூபாவை வங்கியில் [...]

கனடாவில் உயர்வடைந்து செல்லும் பணவீக்கம்கனடாவில் உயர்வடைந்து செல்லும் பணவீக்கம்

கனடாவின் பணவீக்க வீதம் மீளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது. மீண்டும் நாட்டில் பணவீக்கம் உயர்வடைந்து செல்வதாக பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் பணவீக்க வீதம் இரண்டு தசம் எட்டு ஆக [...]

சிற்றுண்டியில் பிளாஸ்டிக் முட்டை – இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்சிற்றுண்டியில் பிளாஸ்டிக் முட்டை – இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

அளுத்கமவில் பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலைவிஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் [...]

16 அடி ஆழமுள்ள நீர் குழியில் விழுந்த தந்தையும் மகளும்16 அடி ஆழமுள்ள நீர் குழியில் விழுந்த தந்தையும் மகளும்

கொத்தடுவை IHD நீர் வழங்கல் சபைக்கு அருகாமையில் இன்று (19) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் நீர் தேங்கியிருந்த குழியொன்றில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் சுமார் 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தந்தையும் [...]

இடைநடுவில் கைவிடப்பட்ட வீதி நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்இடைநடுவில் கைவிடப்பட்ட வீதி நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள நாட்டின் வீதிக் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார். எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டு, அந்த வீதிகளின் [...]

சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கும் ஐக்கிய நாடுகள் சபைசட்ட நடவடிக்கை எடுக்க தயங்கும் ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை வலுவான அல்லது ஆக்க பூர்வமான தீர்மானங்களை கொண்டு வந்து இலங்கை அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மனித உரிமை மீறல்களுடன் சம்மந்தப்படவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் எமது மக்களின் கோரிக்கையாகவும் ஆவலாகவும் [...]

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் [...]