கனடாவில் உயர்வடைந்து செல்லும் பணவீக்கம்

கனடாவின் பணவீக்க வீதம் மீளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது.
மீண்டும் நாட்டில் பணவீக்கம் உயர்வடைந்து செல்வதாக பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் பணவீக்க வீதம் இரண்டு தசம் எட்டு ஆக காணப்பட்டது.
அதன் பின்னர் அடுத்த இரண்டு மாதங்களிலும் தொடர்ச்சியாக பணவீக்கம் உயர்வடைந்து செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் வட்டி வீதங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Post

ஏ9 வீதியில் கோர விபத்து – மூவர் பலி, 8 பேர் வைத்தியசாலையில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் மூன்று [...]

ஒமிக்ரோன் தொற்றின் துணை மாறுபாடு தொடர்பில் எச்சரிக்கை
ஒமிக்ரோன் தொற்றின் துணை மாறுபாடு B.A.5 தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நோய் [...]

வீதி ஓரத்தில் ஆணின் சடலம்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் [...]