பல நாட்களாக மாணவி துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது

வத்தேகம பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதுடைய கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தேகம பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் வகுப்பறையில் நீண்ட நாட்களாக குறித்த மாணவியை ஆசிரியர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக நீக்க கோரிக்கை
தேர்தலை நடத்த நிதி இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரையும் உடனடியாக [...]

யாழ் சண்டிலிப்பாயில் டிப்பர் மோதி இளைஞன் படுகாயம்
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞன் [...]

நாளை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிரடியாக குறைப்பு
4 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் [...]