Day: July 6, 2023

ஆபத்தான பறவைகளை இலங்கைக்கு கொடுத்த தாய்லாந்து ​ஆபத்தான பறவைகளை இலங்கைக்கு கொடுத்த தாய்லாந்து ​

தாய்லாந்தினால் 3 ”இரட்டை வாட்டில்ட் கெசோவரி” – Double Wattled Cassowary பறவைகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 ஆண் பறவைகளும், ஒரு பெண் பறவையும் உள்ளடங்குகின்றன. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த [...]

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று (06.07.2023) நன்னீர் கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாங்கேணி, காயன்கேணி, வட்டவான, ஆலங்குளம், இறாலோடை ஆகிய [...]

சர்வதேச நிபுணத்துவ மேற்பார்வை அவசியம்சர்வதேச நிபுணத்துவ மேற்பார்வை அவசியம்

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை வியாழக்கிழமை (07) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர். இதன் போது கருத்துரைத்த சுமந்திரன், [...]

22 வயதான யுவதி உயிரிழப்பு – மரணத்தில் சந்தேகம்22 வயதான யுவதி உயிரிழப்பு – மரணத்தில் சந்தேகம்

இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் தனது காதலனுடன் விடுதியில் தங்கியிருந்த 22 வயதான யுவதி உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தபோதும் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக அவரது காதலன் கூறியுள்ளார். இதனையடுத்து, கஹவத்தை சட்ட வைத்திய [...]

இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு விலை குறைப்புஇன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி,12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு [...]

கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்ட தோண்ட மனித எச்சங்கள்கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்ட தோண்ட மனித எச்சங்கள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்திபகுதியில் கடந்த 29.06.23 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் தோண்டும் நடவடிக்கை 06.07.23 இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நடைபெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கா கொக்குளாய் முதன்மை [...]

இலங்கையில் மீண்டும் மின் தடை – எரிசக்தி அமைச்சர் அறிவிப்புஇலங்கையில் மீண்டும் மின் தடை – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பதினான்காயிரத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் [...]

சீமெந்து விலை 300 ரூபாவால் குறைப்புசீமெந்து விலை 300 ரூபாவால் குறைப்பு

சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். [...]

யாழ் கொடிகாமத்தில் மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் பலியாழ் கொடிகாமத்தில் மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் பலி

தனது நண்பனை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டு வீடு திரும்பிய இளைஞனின் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கொடிகாமம் – வரணி சுட்டிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை (05) அதிகாலை [...]

இந்திய தலைமை சமையல் கலை நிபுணர் கொழும்பில் கொலைஇந்திய தலைமை சமையல் கலை நிபுணர் கொழும்பில் கொலை

கொழும்பு கோட்டை, காலி முகத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் இந்திய நாட்டை சேர்ந்த முகாமையாளர் ஒருவர் இந்திய பிரஜையான தலைமை சமையல் கலை நிபுணரை கொலை செய்துள்ளதாக கோட்டை பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (05) இரவு கத்தியால் குத்தியதில் இந்த கொலைச் [...]

முல்லைத்தீவு கொக்கிளாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுப்புமுல்லைத்தீவு கொக்கிளாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு கொக்கொளாய் பகுதியில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி T. பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள்,பொலிஸார்,விசேட அதிரடிபடையினர்,சோகோ பொலிஸார்,மற்றும் [...]

இளம்பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய தயாரிப்பாளர்இளம்பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய தயாரிப்பாளர்

கேரள மாநிலம் மலப்புரம் கீழபரம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகிர், (வயது 46). இவர் ஒரு இளம்பெண்ணிடம் சினிமா தயாரிப்பாளர் எனவும், சினிமா படம் எடுக்க உள்ளதாகவும், அதில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் கூறி இருக்கிறார். இதனை நம்பிய அந்த இளம்பெண், ஷாகிர் [...]