சீமெந்து விலை 300 ரூபாவால் குறைப்பு
சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
Related Post
வவுனியாவில் திடீர் சுகயீனம் காரணமாக குடும்பஸ்தர் மரணம்
வவுனியாவில், வேலைத்தளத்தில் நின்றவர் உடல் சோர்வடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்துள்ளதாக [...]
இலங்கை தமிழ் அகதிகள் விரும்பும் நாட்டில் தஞ்சம் அடைய அனுமதிக்க வேண்டும்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு [...]
பேரணியில் கலந்து கொண்ட நபர் திடீர் மரணம்
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் [...]