இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அதன்படி,12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,690 ரூபாவாகும்.
இதேவேளை, 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1476 ரூபாவாகும்.
Related Post

நீதிபதி பதவி விலகல் – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்
மிக உன்னதமான நீதித்துறையில் தலைசிறந்த அஞ்சா நெஞ்சுரத்துடன் குருந்தூர் மலை சட்டவிரோத பௌத்த [...]

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அயர்லாந்து பெண் – இருவர் கைது
உனவடுன – யத்தெஹிமுல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் மசாஜ் நிலையமொன்றில் [...]

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது – ராமேஸ்வரத்தில் பணிப்புறக்கணிப்பு
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் [...]