Day: January 15, 2023

யாழில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் – பெரும் பதற்றம்யாழில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் – பெரும் பதற்றம்

யாழில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் மீதே இவ்வாறு நீர்த்தாரை பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் [...]

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணிஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைகழகத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியுள்ளது. பல்கலைகழகத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி சேர்.பொன்.இராமநாதன் வீதியூடாக பேரணியாக நகர்ந்து வருகிறது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள் [...]

72 பேருடன் பயணித்த விமானம் விபத்து72 பேருடன் பயணித்த விமானம் விபத்து

நேபாளத்தில் 72 பேருடன் பயணித்த விமானம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளாகி உள்ளது. விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் இருந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. [...]

யாழில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று மீட்கப்பட்டுள்ளதுயாழில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று மீட்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்று இரவு முதல் நின்ற மோட்டார் சைக்கிள் நீண்ட நேரமாக அநாதரவாக இருந்தது. சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இன்று [...]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி சற்று முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார். வந்தடைந்த ஜனாதிபதியினை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் வரவேற்றனர் [...]

மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும். வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரித்து தைப்பொங்கல் பண்டிகையை இன்றைய தினம் மக்கள் கொண்டாடி வருகின்றனர். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் [...]

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைதிருநாள் பூஜை சிறப்பாக நடைபெற்றதுமட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைதிருநாள் பூஜை சிறப்பாக நடைபெற்றது

தைத்திருநாளை முன்னிட்டு இன்று காலை இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைதிருநாள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்களின் தலைமையில் தைப்பொங்கல் சிறப்பு பூஜை இன்று [...]

மன்னார் இந்து மத பீடத்தின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்மன்னார் இந்து மத பீடத்தின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” திருவள்ளுவர் தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரிய பகவான் மகர ராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று உலகமெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் [...]

வவுனியாவில் மருந்தகங்களில் போதை மருந்துவவுனியாவில் மருந்தகங்களில் போதை மருந்து

வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள தனியார் மருந்தகங்களில் போதையினை ஏற்படுத்தும் மருந்து விற்பனை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் [...]

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்திஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி

பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார், சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள், [...]

அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழைஅடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழை

அடுத்த சில நாட்களில் இலங்கையின் தெற்கு அரைப்பாகத்தில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது. தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது [...]