ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி சற்று முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார்.
வந்தடைந்த ஜனாதிபதியினை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் வரவேற்றனர்
Related Post

இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வரி 11.25% [...]

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
கொட்டாஞ்சேனை பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் படுகாயமடைந்த நபர் [...]

கணவனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சிறுமி – வெளியான தகவல்
கம்பஹா போம்முல்ல புளத்கங்கொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த [...]