72 பேருடன் பயணித்த விமானம் விபத்து


நேபாளத்தில் 72 பேருடன் பயணித்த விமானம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் இருந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *