யாழில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் – பெரும் பதற்றம்

யாழில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் மீதே இவ்வாறு நீர்த்தாரை பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Related Post

யாழ் மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடடம் – பிஸ்கட் குளிர்பானம் வழங்கிய கடற்படை
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் [...]

கிளிநொச்சியில் உயர்தர மாணவி மாயம்
கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் காணமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. [...]

மட்டக்களப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரேந்து பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று [...]