நாட்டை ஊடறுத்து செல்லவுள்ள தாழமுக்கம் – மக்களுக்கு எச்சரிக்கைநாட்டை ஊடறுத்து செல்லவுள்ள தாழமுக்கம் – மக்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்கான விரிகுடாவில் உருவான தாழமுக்கம் இலங்கையின் கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்க நிலை நாட்டை ஊடறுத்து செல்லவுள்ள நிலையில், எதிர்வரும் மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என [...]