Day: November 19, 2022

பாடசாலை மாணவர்களிடையே பரவும் நோய்பாடசாலை மாணவர்களிடையே பரவும் நோய்

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது. அதன்படி இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இந்நாட்டில் [...]

வயதான தாயை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு தப்பியோடிய பாவிகள்வயதான தாயை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு தப்பியோடிய பாவிகள்

வயதான தாய் ஒருவர் சாலையில் விடப்பட்ட சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இரத்தினபுரி நகரிலுள்ள இடமொன்றில் இடம்பெற்றுள்ளது. வயதான தாயை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு வீதியொன்றுக்கு அருகில் இறக்கி விட்டதும் முச்சக்கரவண்டியில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், [...]

பாடசாலைகளில் மூன்றாவது தடவையாக “குரு பிரதிபா”விருதைப்பெறும் அதிபர்பாடசாலைகளில் மூன்றாவது தடவையாக “குரு பிரதிபா”விருதைப்பெறும் அதிபர்

நடைபெற உள்ள வடக்கு மாகாண மட்ட சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வில் சிறந்தஅதிபருக்கான “குரு பிரதிபா”கெளரவிப்பு….. மூன்றாவது தடவையாக யா/வேலாயுதம் மகாவித்தியாலய அதிபர் திரு.கு.இரவீந்திரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் [...]

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலைமட்டக்களப்பில் குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று (18) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (68) வயதுடைய வினாசித்தம்பி [...]

எரிபொருள் விலை குறித்து அமைச்சர் விசேட அறிவிப்புஎரிபொருள் விலை குறித்து அமைச்சர் விசேட அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (19) தெரிவித்தார். பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்து [...]

பேருந்தில் ஏற முயன்ற முதியவர் உயிரிழப்பு – சாரதி கைதுபேருந்தில் ஏற முயன்ற முதியவர் உயிரிழப்பு – சாரதி கைது

பேருந்தில் ஏற முயன்ற நபர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ஹாலியகொட பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய முதியவர் அவிசாவளையில் இருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் ஏறச் சென்ற போது விபத்துக்குள்ளானார். அஹலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் [...]

யாழில் குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவியாழில் குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவி

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பதினைந்து வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆராய்ந்தபோதே குறித்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன்போது திருநெல்வேலி பகுதியை சேர்ந்த [...]

காசுக்காக நாடகமா..? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை பேசிய பொலிஸ் அதிகாரிகாசுக்காக நாடகமா..? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை பேசிய பொலிஸ் அதிகாரி

வெளிநாட்டு ஊடகங்களுக்கும் காசுக்காகவும் நாடகம் போடுகின்றார்கள் என தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை நோக்கி கூறியமையால் தாய்மார் கடும் கோபமடைந்தனர். ஜனாதிபதி வவுனியா வருகை தந்தபோது வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கறுப்பு [...]

தூதரக அதிகாரிகளால் இலங்கைப் பெண்கள் துஸ்பிரயோகம்தூதரக அதிகாரிகளால் இலங்கைப் பெண்கள் துஸ்பிரயோகம்

வீட்டுப்பணிப்பெண்களாக சென்று ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள் தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது . சம்பவம் தொடர்பில் ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் [...]

வவுனியாவிற்கு வந்த ஜனாதிபதி – மாவட்ட செயலகம் முற்றுகைவவுனியாவிற்கு வந்த ஜனாதிபதி – மாவட்ட செயலகம் முற்றுகை

ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி மாவட்ட செயலகத்திற்கு அதிகாரிகளை சந்திக்க வருவதனை அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூட முற்பட்டனர். எனினும் அவர்களை குறித்த பகுதிக்கு செல்ல விடாது பொலிஸார் தடுத்திருந்தனர். [...]

தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம்தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம்

பெரு தலைநகரான லிமாவில் ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் விமான நிலைய தீயணைப்பு துறை ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட [...]

யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் வைத்தியசாலையில்யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் வைத்தியசாலையில்

யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவரொருவர் யாழ்.வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார் யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இன்று கல்வி கற்கும் மாணவரொருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த மாணவனை தடிகளால் பல முறை தாக்கிய ஆசிரியர் [...]

வாகன இலக்கத்தகடுகளை தயாரித்த நபர் கைதுவாகன இலக்கத்தகடுகளை தயாரித்த நபர் கைது

கம்பஹா மாவட்டம் – சீதுவ பிரதேசத்தில் அச்சகம் ஒன்றை நடத்தும் போர்வையில், போலி வாகன இலக்கத் தகடுகளை தயாரித்த ஒருவர் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட 11 [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் பெரும்பாலும் நவம்பர் 19 ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20 ஆம் [...]